Duration 5:35

Tamil Christian Song - அன்பான ஏசுவே அழகான ஏசுவே | Thiyana Padal | With Lyrics

4 529 watched
0
44
Published 20 Jul 2020

Tamil christian devotional song : Anabana Yeasuve Azhagana Yeasuve with Lyrics For Karaoke Version : /watch/A4YYXw_Lu7NLY Lyrics : அன்பான ஏசுவே அழகான ஏசுவே உம்மோடு வாழவே என் உள்ளம் ஏங்குதே - 2 உலகமே மாயையே உம் அன்பு போதுமே உன்னதரே உமை காண உள்ளம் ஏங்கிடுதே - 2 - அன்பான ஏசுவே கல்வாரி காணும் போது கல்மனம் உருகுதே கள்ளமில்லா உந்தன் அன்பால் காயம் ஆறிடுதே - 2 - அன்பான ஏசுவே மறு உலகில் சேர்த்திடுவீர் மறு ரூபம் ஆக்கிடுவீர் மணவாளன் உந்தன் அன்பில் மகிழ்ந்தே வளர்ந்திடுவேன் - 2 - அன்பான ஏசுவே For karaoke version or Request any karaoke: Whatsapp : 7010592262 email : dmmusics2020@gmail.com

Category

Show more

Comments - 11